தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ அன்னை/கடமை தவறாதே

கடமை தவறாதே

கடமை தவறாதே


ADDED : ஏப் 13, 2015 11:04 AM

Google News

ADDED : ஏப் 13, 2015 11:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* எப்போதும் அமைதியுடன் இரு. அமைதி காப்பதே வலிமையின் அடையாளம்.

* பணி என்பது கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கை. மனம் ஒன்றி செய்தால் அவரது அருளுக்கு உரியவனாவாய்.

* தனியாக யாரும் இருக்க முடியாது. கடவுள் நம்முள் இருந்து வழி நடத்துகிறார்.

* கடவுளுக்கு நன்றி செலுத்திய பின்பு உண்ணுங்கள்.

* எங்கும் தப்பி ஓட நினைக்காதே. உலகில் இருந்தபடி கடமையைத் தவறாமல் செய்து கொண்டிரு.

* குறை இல்லாத மனிதன் யாருமில்லை. அதனால், பிறரிடமுள்ள நிறையை மட்டும் பார்.

-ஸ்ரீஅன்னை



Trending





      Dinamalar
      Follow us